In this Spotlight Live Show we are going to meet “Aura Natural Pads” founder, Sudha Mohan from California. Sudha always believed in empowerment of women and her quest for chemical free lifestyle paved way to start her own company that sells naturally made pads.Lets get inspired and learn from Sudha the challenges and the blessings of launching a new product in the USA.
இந்த நேரலையில் Aura Natural Pads உரிமையாளர், அமெரிக்க வாழ் இந்தியரான சுதா மோகன் அவர்களை சந்திக்கப்போகிறோம். பெண்கள் அதிகாரமிக்க தொழில் முனைவோர்களாக தங்களை வளத்துக்கொள்வதில் அவர்களது முன்னேற்றம் இருக்கிறது என்பதில் நம்பிக்கை கொண்டவர். ரசாயனம் இல்லாத இயற்கை வாழ்வியலில் ஆர்���ம் கொண்டிருந்தமையால் மூலிகை சானிடரி நாப்கின்களை உபயோபிப்பதின் நன்மைகளை அமெரிக்க மக்களிடம் விழிப்புணர்வு செய்து வெற்றிகரமாக ஒரு நிறுவனத்தை நிறுவியுள்ளார் சுதா. அமெரிக்காவில் எப்படி ஒரு தொழிலை தொடங்குவது மற்றும் பல சுவாரசியமான தகவல்களை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Add comment