In this Spotlight Live show we are going to meet Mr. Pukalenthi Theviannan alias Pugal, founder of “Giat Solutions Sdn Bhd. Mr Pugal” is one of the prominent Indian businessman in Malaysia and his success mantra is “Work Hard, Be Honest and Have a Dream”. Over 24 years in business Mr. Pugals achievements are immense. So, please stay tuned with us to learn from this successful businessman on entrepreneurship and his Malaysia business journey.
இந்த நேரலையில் நாம் “Giat Solutions Sdn Bhd” உரிமையாளர், தொழிலதிபர் திரு புகழேந்தி தேவியண்ணன் அவர்களை சந்திக்கவிருக்கிறோம்.24 வருடகால தனது தொழில் பயணித்தால் 2000 ஆம் ஆண்டு மலேசியாவில் தொழில் தொடங்கி பல சாதனைகளை அவர் படைத்துள்ளார். அயராத கடுமையான உழைப்பும், நேர்மையும் , கனவுகளும் தனது வெற்றிக்கு காரணம் என்கிறார் திரு புகழ் அவர்கள். அவரிடம் நாம் கற்றுக்கொள்ள விரும்புவது ஏராளம். தளத்துடன் இணைந்திருங்கள் !!!
Add comment