Social Entrepreneurship: the need, relevance, facets and constraints

In this Spotlight Live show we are going to learn from Mr. Prem Kumar, Founder and Managing Trustee of BubbleB Trust on how he made the leap from an employee to Social Entrepreneur. He is also going to share with us on the importance of Social Entrepreneurship and its vital role and contribution to society. Stay Tuned !

பதினேழு வருடங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஊழியராக பணியாற்றிய திரு பிரேம் குமார் அவர்கள் தற்போது BumbleB Trust என்ற நிறுவனத்தை நிறுவி தன்னை ஒரு சமூக தொழில்முனைவோராக வளர்த்தெடுத்துள்ளார். பிரேம் குமார் அவர்கள் லாபம் ஈட்டித்தரக்கூடிய ஏதாவது ஒரு தொழிலை தொடங்காமல் ஏன் ஒரு சமூக தொழில் நிறுவனத்தை நிறுவவேண்டும்? அதனால் ஏற்படக்கூடிய பயன்கள், சிக்கல்கள், சவால்கள் என்று அதன் பன்முகத் தன்மை மற்றும் பல சுவாரசியமான தகவல்களை இந்த நேரலையில் நம்மிடம் பகிரவிருக்கிறார்.

thalamadmin

View all posts

Add comment

Your email address will not be published. Required fields are marked *