Believe in yourself

We are going to hear and learn more from Mrs. Poornima on the importance of believing in oneself and how it can transform ones dream into a reality.

நமது Spotlight நேரலையில் “The Wizdom Tree” இணை நிறுவனர் திருமதி பூர்ணிமா அவர்கள் எப்படி தன்னை ஒரு தொழில் முனைவோராக வளர்த்துக்கொண்டார் மற்றும் குழந்தைக்களுக்கான கல்விக்கூடம் தொடங்குவதற்கு எது தூண்டுதலாக இருந்தது என்று நம்மிடம் பகிரவிருக்கிறார். வாழ்க்கையில் தன்னம்பிக்கை எவ்வளவு முக்கியம் என்று நாம் அவரிடம் சுவாரசியமான கேள்விகளை கேட்டு அறிந்துகொள்வோம். Stay Tuned !

thalamadmin

View all posts

Add comment

Your email address will not be published. Required fields are marked *

Got questions?